Diriya

பொருள்விலைநிர்ணயத்தின்போதுகருத்திற்கொள்ளவேண்டிய 6 விடயங்கள்

இலங்கையில் சிறிய மற்றும் நடுத்தர வியாபார தொழில் முயற்சியொன்றில் பொருட்களின் விலை நிர்ணயம் தொடர்பில் கவனமாக பரிசீலிக்கப்பட வேண்டும். விலைநிர்ணயத்திற்கான காரணிகள் நுட்பமான முறையில் ஆராயப்பட வேண்டும்.

நீங்கள் விலை நிர்ணயத்தின் போது பின்பற்ற வேண்டிய 6 முக்கிய அம்சங்கள்:

  1. உற்பத்திக்கான செலவு
    1. நேரடி செலவுகள்: இதில் மூலப்பொருட் செலவுகள், தொழிலாளர் மற்றும் பொதி செய்தல் ஆகியவை அடங்கும்.
    1. மறைமுக செலவுகள்: இவை வாடகை, மின், நீர் கட்டணங்கள் மற்றும் நிர்வாக செலவுகள் போன்ற மேலதிக செலவுகள்.
    1. இறக்குமதி வரிகள் உட்பட ஏனைய வரிகள்: மூலப்பொருட்கள் அல்லது தயாரிக்கப்பட்ட பொருட்களை இறக்குமதி செய்யும் போது அதற்காக விதிக்கப்படும் சுங்க வரிகள் மற்றும் ஏனைய வரிகள் இறுதி விலையினைப் பாதிக்கும்.
  2. நுகர்வோரின் கொள்வனவுத் திறன்

6. வியாபாரநாமத்தை நிலைப்படுத்தல் மற்றும் உணரப்படுகின்ற விலை மதிப்பு (Brand Positioning and Perceived Value)

மேலதிக விடயங்கள்:

இலங்கையின் நாணயமானது தற்போது ஏற்ற இறக்கங்களுக்கு உட்பட்டுள்ள நிலையில், இது இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் விலை மற்றும் ஏற்றுமதி சார்ந்த வியாபாரங்கள் பெறுகின்ற இலாபத்தில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். மேலும் சில பொருட்களுக்கான கிராக்கி வருடம் முழுவதும் மாறுபடலாம். Odd-Even விலை நிர்ணயம் மற்றும் Price Anchoring போன்ற நுட்பங்கள் வாடிக்கையாளர்களின் கொள்வனவு நடத்தையை பாதிக்க முடியும்.

இந்த காரணிகளைப் பகுப்பாய்வு செய்வதன் மூலம், இலங்கையின் சந்தையில் போட்டித்தன்மையுடன் உங்களுக்கு போட்டித்தன்மையுடன் இருக்க உதவும் இந்த சந்தர்ப்பத்தில் இலாபத்தை அதிகரிக்கும் வினைத்திறனான விலை நிர்ணய வியூகங்களையும் வியாபாரங்கள் விருத்தி செய்ய முடியும்.


>>>ஒரு பொருளின் விலையை எவ்வாறு தீர்மானிப்பது

Exit mobile version