Diriya

தொழில்முனைவோருக்கான வழிகாட்டி எபி 1: ஒரு தொழில்முனைவோர் உருவாக்க வேண்டிய குணங்கள்

YouTube player

சலிந்த அபேகோன், (சிஇஓ – லங்கா ஏஞ்சல் நெட்வொர்க்) மற்றும் நெவிந்தரி பிரேமரத்னே (சிரேஷ்ட முகாமையாளர் – தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் இலங்கை) ஆகியோர் தொழில்முனைவோருக்கு இருக்க வேண்டிய வளர்ச்சி மனப்பான்மை, பணி நெறிமுறைகள் மற்றும் ஒழுக்கம் மற்றும் அறிவின்மையால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து பேசுகின்றனர். காணொளி சிங்கள மொழியில் உள்ளது; தமிழ் மற்றும் ஆங்கில வசனங்கள் உள்ளன.


“தொழில்முயற்சிக்கான வழிகாட்டி” என்பது இலங்கை இளைஞர்களிடையே தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் மற்றும் ஆதரிக்கும் நோக்கத்துடன் Ford Foundation மற்றும் Lanka Angel Network உடன் இணைந்து StartupXFoundry ஆல் தயாரிக்கப்பட்ட நுண்ணறிவுமிக்க காணொளிகளின் தொடராகும்..

Exit mobile version