Diriya

தொழில்முனைவோருக்கான அறிவுரைகள் பகுதி 9: தொழில்முனைவோர், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுடன் தொடர்புட்ட புலைமைச் சொத்துக்கள்

Mentoring Entrepreneurs Ep 9: Interllectual Properties for Start-ups and Small & Medium enterprise
YouTube player

குஷான் இலாங்காதிலக – வழக்கறிஞர், Dr. ரங்கிங்க டி சில்வா – இலங்கை நனோ தொழில்நுட்ப நிறுவனம், ருவான் வீரசிங்க – ஆலோகசகர், சட்ட மற்றும் புலைமைச் சொத்துக்கள். புலைமைச் சொத்துக்களின் பாவனை, காப்புரிமை, அனுமதிப்பத்திரம், வியாபாரச்சின்னம் மற்றும் பதிப்புரிமை தொடர்பிலான பயன்பாடு குறித்த கலந்துரையாடல்.


“தொழில் முனைவோர்க்கான வழிகாட்டி” என்பது இலங்கை இளைஞர்களிடையே தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் மற்றும் ஆதரிக்கும் நோக்கத்துடன் Ford Foundation  மற்றும் Lankan Angel Network  உடன் இணைந்து StartupXFoundry ஆல் தயாரிக்கப்பட்ட நுண்ணறிவுமிக்க வீடியோக்களின் தொடராகும்.

Exit mobile version