Diriya

இலங்கையில் SME களுக்கான அடிப்படை மனித வள நடைமுறைகள்

இலங்கை போன்ற வளர்ச்சியடையும் நாடொன்றில் காணப்படும் சிறிய நிறுவனமொன்று பின்பற்றுகின்ற அடிப்படையான மனிதவள முகாமைத்துவ நடைமுறைகள்

ஆட்சேர்ப்பு, மற்றும் ஆட்தேர்வு

கொடுப்பனவுகள் மற்றும் வெகுமதிகள்:

செயல்திறன் முகாமை:

பயிற்சி மற்றும் விருத்தி:

பதிவுகளைப் பேணுதல்:

மேலதிக குறிப்புக்கள்

நினைவில் வைத்திருங்கள்

நேர்மறையான வேலைத்தளம் ஒன்றைக் கட்டமைப்பதானது ஒரு சிறு நிறுவனத்திற்கும், ஒரு அபிவிருத்தி அடைந்த நாட்டிற்கும் மிகவும் முக்கியத்துவமிக்கதாகும். ஊழியர்களை மரியாதையோடு நடாத்துவதோடு, அவர்களுக்கு வளர்வதற்கான வாய்ப்புக்களையும் ஏற்படுத்தி, சீரான தொடர்பாடல்களுக்கு வழிவகைளை செய்யுங்கள்.

இந்த அடிப்படையான மனிதவள முகாமைத்துவ நடைமுறைகளை பின்பற்றுவதன் மூலம், உங்கள் வேலைளத்தளத்திற்கான ஆழமான அடித்தளம் ஒன்றினை நிறுவவும், நிறுவனத்திற்கு தேவையான ஆளுமைகளை கவர்வதற்கும்  முடியுமாக இருக்கும்.  


>>>SME களுக்கான பயனுள்ள மனித வள மேலாண்மை உத்திகள்

Exit mobile version