Diriya

இலங்கையில் SMEகள் மற்றும் தொடக்கங்களுக்கான வாடிக்கையாளர் ஆதாயம் மற்றும் தக்கவைப்பு

இலங்கை போன்ற வளரும் நாடுகளில் வாடிக்கையாளர்களைப் பெறுவது மற்றும் அவர்களைத் தக்கவைத்துக்கொள்வது SMEகள் மற்றும் புதிய தொழில் முயற்சிகளுக்கு சவாலாக இருக்க முடியும். வரையறுக்கப்பட்ட வளங்கள், உட்கட்டமைப்பு வசதிகளில் காணப்படும் இடைவெளிகள் மற்றும் வளர்ச்சியடையும் நுகர்வோர் நடத்தைகள் என்பன உத்திகள் குறித்து கண்டறியக் காரணமாகின்றன. இத்தகைய சூழல்களில் புதிய தொழில் முயற்சிகள் புதிய வாடிக்கையாளர்களைப் பெறுவதிலும், அவர்களை தக்க வைப்பதிலும் பின்பற்ற விடயங்கள் குறித்த முன்னோட்டத்தினைப் பார்வையிடுவோம்.

வாடிக்கையாளர்களைப் பெறுதல்

இலக்கு சந்தையைப் புரிந்துகொள்வது:

வினைத்திறன் கொண்ட சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை:

வாடிக்கையாளர் தக்கவைப்பு

வலுவான வாடிக்கையாளர் உறவுகளை உருவாக்குதல்:

தொழில்நுட்பத்தை உபயோகித்தல்:

சவால்களை முகம் கொடுப்பது:

வளரும் நாடுகளுக்கான முக்கிய ஆலோசனைகள்

உங்கள் வியாபார நடவடிக்கைகளின் போது வாடிக்கையாளர் சேவைகள் மற்றும் ஏனைய செயல்பாடுகளில் கவனம் செலுத்துவது வாடிக்கையாளர்களை திறம்பட பெறவும் அவர்களை தக்கவைப்பதற்கும் வழிவகுக்கும்.

DiriyaLK இடமிருந்து வாழ்த்துக்கள்!


>>>இலங்கையில் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வியாபார மற்றும் தொழில் வலையமைப்புக்கள்

Exit mobile version