காலம் சென்ற ஹேர்பட் கூரே மூலம் 1970ஆம் ஆண்டில் நேர்மைக்கு மதிப்பு வழங்கிய வண்ணம் ஜெட்விங் உருவாக்கப்பட்டிருக்கின்றது. இன்று ஜெட்விங் ஹோடல்ஸ் நிறுவனத்தின் தலைவராக இருக்கும் அவரின் மகன் ஹிரான், கூரேவின் தாக்கம் தமது நிறுவன வளர்ச்சிக்கு எந்தளவில் பங்காற்றியிருக்கின்றது என்பது பற்றி பேசுகின்றார்.
சாந்தமான ஆரம்பத்தில் இருந்து விருந்தோம்பல் பேரரசு வரை
