Diriya

தொழில்முனைவோருக்கான அறிவுரைகள் பகுதி 10: முனைவு வியாபாரம், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை அடையாளப்படுத்தல்

YouTube player

ரல்ஸ்டன் ஜோசேப் – இயக்குனர் Popkorn Pvt Ltd, சுமின்த கமகே – Creative Director – Magic Mango, ஆகிய இருவரும் வியாபாரச் சின்னத்தினை அடையாளப்படுத்துவதன் முக்கியத்துவத்தை எடுத்துச் சொல்கின்றனர். வியாபாரச் சின்னம் மீதான அன்பு மற்றும், நம்பிக்கை, வியாபாரச் சின்னத்திற்கான கதை, திட்டமிடல்கள் மற்றும் எதிர்பார்க்கும் பயனர்கள் குறித்தான கலந்துரையாடல்கள்.


“தொழில் முனைவோர்க்கான வழிகாட்டி” என்பது இலங்கை இளைஞர்களிடையே தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் மற்றும் ஆதரிக்கும் நோக்கத்துடன் Ford Foundation  மற்றும் Lankan Angel Network  உடன் இணைந்து StartupXFoundry ஆல் தயாரிக்கப்பட்ட நுண்ணறிவுமிக்க வீடியோக்களின் தொடராகும்.

Exit mobile version