Diriya

தொழில்முனைவோருக்கான அறிவுரைகள் பகுதி 12: தொழில்முனைவோர், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான சமூகரீதியிலான தொழில்முனைவு

YouTube player

அச்சால சமரதிவிக்ரம – இணை ஸ்தாபகர் – Good Market, ஹரின்த பொன்சேக்கா – ஸ்தாபகர்/நிறைவேற்று அதிகாரி – Gudppl.com – சொஹான் குலசூரிய – ஸ்தாபகர்/நிறைவேற்று அதிகாரி – ManKiwwa App & Pink Drives The good people கலந்துரையாடலில் – இலங்கையில் சமூகரீதியிலான தொழில் முனைவு எந்தளவிற்கு பெறுமதியானது? சந்தைகளுக்கான தொழிலதிபர்கள், சமூக தாக்கங்கள் குறித்த கலந்துரையாடல்கள் இந்தப் பகுதியில்.


“தொழில் முனைவோர்க்கான வழிகாட்டி” என்பது இலங்கை இளைஞர்களிடையே தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் மற்றும் ஆதரிக்கும் நோக்கத்துடன் Ford Foundation மற்றும் Lankan Angel Network உடன் இணைந்து StartupXFoundry ஆல் தயாரிக்கப்பட்ட நுண்ணறிவுமிக்க வீடியோக்களின் தொடராகும்.

Exit mobile version