Diriya

தொழில்முனைவோருக்கான அறிவுரைகள் பகுதி 7: அரச சார்பற்ற மற்றும் இருதரப்பு நன்கொடையாளர் நிறுவனங்கள் தொழிலதிபர்களுக்கு உதவி வழங்கல்

YouTube player

அஹமட் நிஸ்காத் – அபிவிருத்தி மற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர் – UNDP, ஹசித்த விஜேசுந்தர – சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான ஆலோசகர் – Deloitte Audit, Consultancy Agency. இளையோர் தொழில்முனைவு, அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவி, ஏற்றுமதி சந்தைகள், நிதியியலுக்கான அணுகல், தொழில்நுட்ப உதவிகள் மற்றும் ஏனைய பல விடயங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துரையாடப்படுகின்றன.


“தொழில் முனைவோர்க்கான வழிகாட்டி” என்பது இலங்கை இளைஞர்களிடையே தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் மற்றும் ஆதரிக்கும் நோக்கத்துடன் Ford Foundation  மற்றும் Lankan Angel Network  உடன் இணைந்து StartupXFoundry ஆல் தயாரிக்கப்பட்ட நுண்ணறிவுமிக்க வீடியோக்களின் தொடராகும்.

Exit mobile version