“தினுஷ்க மடேகொட – முகாமைத்துவ பங்காளர் – E-Law Chambers, சச்சிந்திர கஹான்டாகே – சிரேஷ்ட அதிகாரி – Nithya Partners. இந்த தொடர் நிறுவனம் ஒன்றினைப் பதிவு செய்தல், பங்குதாரர்கள், மற்றும் இலங்கையின் வியாபாரச் சட்டங்களின் ஏனைய கோணங்கள் குறித்து பேசுருகிறார்கள். “
“தொழில் முனைவோர்க்கான வழிகாட்டி” என்பது இலங்கை இளைஞர்களிடையே தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் மற்றும் ஆதரிக்கும் நோக்கத்துடன் Ford Foundation மற்றும் Lankan Angel Network உடன் இணைந்து StartupXFoundry ஆல் தயாரிக்கப்பட்ட நுண்ணறிவுமிக்க வீடியோக்களின் தொடராகும்.