இது உங்களுக்கு ஒரு பாரிய பிரச்சினையாக மாறி வருவதை நாங்கள் புரிந்துகொள்கின்றோம். இலங்கையில் சிறிய மற்றும் நடுத்தர தொழில் வியாபாரங்கள் (SMEs) பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக அதிகரித்த செலவுடன் போராடுவது மட்டுமல்லாமல், அதிக வேலை திருப்தியை சம்பாதிக்க தொடர்ந்து முயற்சிக்கும் ஊழியர்களையும் சமாளிக்க வேண்டியுள்ளது.
வருடமொன்று நிறைவடையும் சந்தர்ப்பமானது உங்கள் வியாபாரத்தின் செயற்திறன் எவ்வாறு இருந்தது என்பது பற்றிப் பார்க்கவும், புதிய ஆண்டு அல்லது எதிர்காலம் குறித்த விடயங்களை கட்டமைக்கவும் சரியான நேரமாகும். விரிவான முறையில் ஆண்டு இறுதி மதிப்பீட்டினை மேற்கொள்வதானது உங்கள் வியாபாரம் குறித்த பெறுமதிமிக்க தகவல்களை வழங்குவதோடு உங்களது பலம், பலவீனங்கள் மற்றும் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளின் பகுதிகளை அடையாளம் காணவும் உங்களை அனுமதிக்கிறது.