Category:

உங்கள் வணிகத்தை தொடங்குங்கள்

spot_imgspot_img
Most Popular on:

உங்கள் வணிகத்தை தொடங்குங்கள்

சிறு வியாபாரங்களுக்கான வளர்ச்சி வியூகங்கள்: உங்களது வாடிக்கையாளர் தொகுதி விரிவுபடுத்தல் மற்றும் சந்தையில் செழித்தோங்குதல்

சிறு வியாபாரங்களை பொறுத்தவரை விரிவடையும் வாடிக்கையாளர் அமைப்பினைக் கொண்டிருப்பது நீண்டகாலம் குறித்த வியாபாரம் நிலைத்திருக்க அத்தியாவசியமானதாக அமைகின்றது. எனினும் போட்டித்தன்மை கொண்ட சந்தையில் புதிய வாடிக்கையாளர்களை பெறுவதும், தனித்துவமான ஒரு வியாபாரமாக தெரிவதும் சவாலானதாகும்.

A guide to entrepreneurship Ep 2: Discussion on business models and idea generation

What is a business model, developing beyond initial stages and value addition, changes due to Covid and Sri Lanka's e-commerce landscape are some of the topics taken up by this panel.

தொழில்முனைவோருக்கான வழிகாட்டி பகுதி 6: தொழிலதிபரின் விருத்திக்கான அரசாங்க உதவி

The esteemed panellists are discussing Governmental assistance for Export, Digital Economic Strategy, Agribusiness and sustainability, Start-up development ecosystems, and many other matters in this episode of A guide to entrepreneurship.

A guide to entrepreneurship Ep 1: Qualities an entrepreneur needs to develop

Chalinda Abeykoon, (CEO - Lanka Angel Network) and Nevindaree Premarathne (Senior Manager - Information Communication Technology Agency Sri Lanka) speak on the growth mindset an entrepreneur should have.

உங்கள் வணிக யோசனைக்கான நிதி முன்னறிவிப்பை எவ்வாறு உருவாக்குவது

உங்களிடம் வணிக யோசனை இருக்கும்போது, ​​​​அதைச் சரிபார்த்து அதன் நிதி சாத்தியக்கூறுகளைப் படிப்பது முக்கியம். இந்த வீடியோவில், ஜெஹான் விஜேசிங்க உங்கள் ஸ்டார்ட்அப் ஐடியாவிற்கு லாப நஷ்ட திட்டத்தை எவ்வாறு உருவாக்குவது என்று கற்றுக்கொடுக்கிறார்.

நீங்கள் ஒரு தொழில்முனைவோர் என்பதற்கான அறிகுறிகள்

இந்த நாட்களில் தொழில்சார் தலைப்புகளில் மிகவும் கவர்ச்சிரமான தலைப்புகளில் ஒன்றாக தொழில்முனைவு காணப்படுகின்றது. ஆனால் அதனை மிகவும் வசீகரமாக்குவது எது? நீங்களே உங்கள் சொந்த முதலாளியாக இருப்பதன் ஊடாக உங்களை மிகவும் கவர்ந்த விஷயம் என்ன? மற்றும் நீங்கள் ஒரு தொழில்முனைவோராக இருக்கின்றீர்கள் என நீங்கள் கருதுகின்றீர்களா? நீங்கள் அப்படிப்பட்டவர் என்ற நினைப்பு உங்களுக்கு இருக்கலாம். ஆனால் அது உறுதியாக உங்களுக்கு தெரியாவிடின், உங்களுக்கான சில அறிகுறிகள் கீழே தரப்பட்டுள்ளன.
More Categories Related to:

உங்கள் வணிகத்தை தொடங்குங்கள்

வணிக வாய்ப்புகள் மற்றும் வணிக திட்டமிடல்.

தொடர்ச்சியான மாற்றங்களுக்கு முகம் கொடுக்கும் இவ்வுலகத்திலே, சிறிய மற்றும் நடுத்தர வணிகங்கள் பொருளாதார வளர்ச்சியிலும் புதிய உருவாக்கங்களுக்கும் முக்கிய பங்களிப்பை வழங்குகின்றன. எவ்வாறாயினும் இவ்வணிகங்களின் பயணம் சவால்கள், நிச்சயமற்ற தன்மைகள் மற்றும் கடும் போட்டிகளையும் உள்ளடக்கியதாகும்

முயற்சியாண்மை மனநிலையை தழுவுதல்: உமது வெற்றிக்கான பாதை

முயற்சியாண்மை மனநிலை என்பது வெறும் வார்த்தை அல்ல; இது சிறந்த முறையில் சிந்தித்து வாழ்க்கை மற்றும் வணிகத்தை அணுகுவதற்கான ஒரு சக்திவாய்ந்த வழியாகும். இம்மனநிலையானது புத்துருவாக்கம், தாங்கிக்கொள்ளும் மனப்பாங்கு மற்றும் தழுவல் ஆகியவற்றுக்கு மதிப்பழிக்கிறது

மூலோபாய திட்டமிடல் (Strategic Planning); நோக்கம், இலக்கு மற்றும் குறிக்கோள்கள்

மூலோபாய திட்டமிடலானது சிறிதோ அல்லது பெரிதோ என அளவு அடிப்படையில் கருத்திற் கொள்ளாது எந்த வியாபாரத்திற்கும் முக்கியமானாகும்.
X