இலங்கையின் பொருளாதார சூழல் ஆபத்தாகவிருப்பதனால், அது சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (SME) தனித்துவமான சவால்களை ஏற்படுத்துகின்றது. இது ஒரு வியாபாரம் வீழ்ச்சியடையவும் காரணமாகலாம். எனவே நாம் இது தொடர்பில் உங்களுக்கு தெளிவு படுத்த வேண்டிய அவசியத்தினையும் உணர்ந்திருக்கின்றோம். உங்கள் SME சிக்கல்களை முகம்கொடுக்கும் 7 பொதுவான காரணங்கள் கீழே தரப்படுகின்றது:
சிறு மற்றும் நடுத்தர தொழில் வியாபாரங்கள் (SME) இலங்கைப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழ்வதுடன், வேலைவாய்ப்பு மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி என்பவற்றிற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகின்றன.
இன்றைய போட்டி சூழ்நிலை கொண்ட உலகில், புது வியாபார முயற்சிகளுக்கு அவற்றினுடைய வியாபாரநாமமானது (Brand Image) ஒரு ஆடம்பரம் கிடையாது. இது ஒரு வியாபாரத்தினை உருவாக்கவோ அல்லது ஒரு முக்கியமான விடயமாகும்.