வணிகங்கள் பெரும்பாலும் பெருமழை மற்றும் வெள்ளப்பெருக்கு தொடர்பான சவால்களை எதிர்கொள்கின்றன, இது பெரும்பாலும் சொத்து சேதம் மற்றும் வழக்கமான வணிக நடவடிக்கைகளுக்கு ஏற்படும் இடையூறுகள் மூலம் கணிசமான இழப்புகளை ஏற்படுத்துகிறது.
இன்று வணிகங்கள் தங்கள் ஆட்சி நிர்வாகம் மற்றும் இணக்கப்பாடு நோக்கத்தை கணக்கியல் மற்றும் செயல்பாடுகளின் குறுகிய எல்லைகளுக்குள் மாத்திரம் கட்டுப்படுத்தி விட முடியாது.
(வியாபாரத்திற்கு தேவையாக இருக்கும் சரக்கு) இருப்புகளின் திறமையான முகாமையானது வெற்றிகரமான வியாபாரொன்றின் அடிப்படையாகும். த்திற்கு அடிப்படையாகும்இது கொள்முதல் முதல் விற்பனை வரை சரக்குகளை வினைத்திறனாக கையாளுதல், சேமிப்பு வசதிகள், கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாடு ஆகிய விடயங்களை உள்ளடக்கியது. ஒரு புதிய வியாபார முயற்சிக்கு, சிறந்த சரக்கு இருப்பு அமைப்பை நிறுவுவது மிக முக்கியமானது.