இலங்கையில் சிறிய மற்றும் நடுத்தர வியாபார தொழில் முயற்சியொன்றில் பொருட்களின் விலை நிர்ணயம் தொடர்பில் கவனமாக பரிசீலிக்கப்பட வேண்டும். விலைநிர்ணயத்திற்கான காரணிகள் நுட்பமான முறையில் ஆராயப்பட வேண்டும்.
அன்பார்ந்த வாசகர்களே, வெவ்வேறு பருவங்களைக் கையாள்வதில் உங்களுக்கு உதவியாக இருக்கும் உதவிக் குறிப்புகளோடு வித்தியாசமான ஒன்றைக் கொண்டு வருவதை நாம் நினைத்திருந்தோம். இலங்கையில் பண்டிகைக்கால வியாபாரமானது பரிசுக் கொள்வனவு அடங்கலாக, பொருட் கொள்வனவு மற்றும் ஏனைய செலவீனங்கள் என்பவற்றை உள்ளடக்கியதாகக் காணப்படுகின்றது.