அமிதா அமரசிங்க – இணை நிறுவனர்/பிரதம நிறைவேற்று அதிகாரி (ஆசியா பசுபிக் டிஜிட்டல் சந்தைப்படுத்தல் நிறுவனம்) மற்றும் நிசால் டி சில்வா (டிஜிட்டல் வியூகம் – சினமன் ஹோட்டல்கள்) இந்த எபிசோடில் உங்கள் வணிகத்திற்கும் மதிப்புக்கும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் எவ்வாறு பயன்படுத்தலாம், அதிக செலவு செய்யாமல் சந்தையை வெல்வது மற்றும் இலக்கு பார்வையாளர்களை அடையாளம் காண்பது எப்படி என்பதைப் பற்றி பேசுகிறார்கள்.
“A guide to entrepreneurship” is a series of insightful videos produced by StartupXFoundry in partnership with the Ford Foundation and the Lankan Angel Network with the aim of promoting and supporting entrepreneurship among Sri Lankan youth.