Category:

சிறந்த நடைமுறைகள்

spot_imgspot_img
Most Popular on:

சிறந்த நடைமுறைகள்

உங்கள் செயல்திறன் மதிப்பீடுகள் ‘ஆக்கபூர்வமானவையா’ அல்லது ‘அழிவுகரமானவையா’?

ஊழியர்கள் மற்றும் நிறுவனத்தின் செயற்றிறன் மதிப்பீடானது ஒவ்வொரு நிறுவனத்தினதும் நிர்வாகத்தின் முக்கிய பகுதி ஆகும்....

சுற்றுச்சூழல் மற்றும் சமூக அபாயங்களை இனங்காணல்

வணிகங்கள் இன்று தங்கள் ஆளுகை மற்றும் இணக்க நோக்கத்தை கணக்கியல் மற்றும் செயல்பாடுகளின் குறுகிய...

பங்கு மூலமான நிதி

எளிமையான சொற்களில், பங்கு மூலமான நிதி என்பது பங்குகளை விற்பதன் மூலம் பணம் திரட்டுவதைக் குறிக்கிறது. பங்குகளை விற்பது என்பது நிறுவனத்தின் உரிமையாண்மையானது பணத்திற்கு ஈடாக விற்கப்படுகிறது.

கொவிட்19 – சுற்றுலாச்சந்தை சந்தைப்படுத்தல் மற்றும் ஏன் நிறுத்தக்கூடாது?

தொற்று பரவலுக்கு இரண்டாண்டுகள் கழிந்துள்ள நிலையிலும் சுற்றுலாச்சந்தை தொடர்பில் நாம், எமது முயற்சிகளை கைவிடாமல்

உங்கள் வேலையை திறம்பட ஏனையவர்களுடன் பகிர்ந்து கொள்வது எப்படி

“ஐயோ கடவுளே இது என்னால் கையாள முடியாத வேலை" என்று நீங்கள் எந்தளவு தூரம் அடிக்கடி மன அழுத்தத்திற்கு ஆளாகிறீர்கள்? இல்லையெனில், உங்கள் அணியிடமிருந்து போதுமான ஆதரவைப் பெறவில்லை என்று நீங்கள் நினைப்பதால், எத்தனை முறை பணியைக் கைவிட்டுவிட நினைக்கிறீர்கள்?

நடைமுறைச்சாத்தியமான இலக்குகளை நிர்ணயித்தல்

உங்கள் கனவுகளை எவ்வாறு நனவாக்குவீர்கள்? நீங்கள் ஒவ்வொரு காலையிலும் நித்திரை விட்டு எழும் போது அன்றைய உங்கள் இலக்குகளைப் பற்றி சிந்தித்து அவற்றை ஒரு தாளில் குறித்துக் கொள்கிறீர்களா? உங்கள் இறுதி இலக்கை நோக்கி அந்த தினசரி இலக்குகள் எவ்வாறு முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன? இந்த வகையில் அன்றாட அடிப்படையில் அவற்றை முன்னெடுப்பதால், அது எந்த அளவுக்கு திறன் கொண்டதாக நிரூபிக்கப்பட்டுள்ளது?
More Categories Related to:

சிறந்த நடைமுறைகள்

இலங்கையில் சிறு மற்றும் நடுத்தர வியாபாரங்களின் (SMEs) தேர்ச்சி: வியூக விற்பனையோடு, வளர்ச்சியை அதிகரித்தல்

இலங்கையின் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (SMEs) மத்தியில், வினைத்திறனான விற்பனையின் நுணுக்கங்களைப் பற்றி புரிந்து கொள்வது நீடித்த வெற்றி மற்றும் வளர்ச்சிக்கு மிக முக்கியமானது. இலங்கையில் உள்ள சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு, வியூகங்கள் நிறைந்த விற்பனை நடைமுறைகளை செயற்படுத்துவது வியாபாரங்களில் பெருமளவு தாக்கத்தினை ஏற்படுத்தும்.

லாபம் மற்றும் நஷ்ட கணக்குகள்

இந்த Diriya Biz வீடியோ பிரிவில் ருக்மல் வீரசிங்க (தொழில் முனைவோர் துறை, ஸ்ரீ ஜயவர்தன பல்கலைக்கழகம்) லாபம் மற்றும் நஷ்ட கணக்குகள், ஆவணங்களின் வகைகள் மற்றும் அதன் பலன்களை பராமரிப்பதன் மூலம் எங்களை அழைத்துச் செல்கிறார்.

வெற்றியை மேம்படுத்துதல்: SME களில் வள முகாமை சக்தியை திறம்பட மேற்கொள்ளல்

சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (SMEs) உலகப் பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகிக்கின்றன. இவை வேலை உருவாக்கம், புத்துருவாக்கம் மற்றும் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கின்றன
X