Category:

மனித வளம்

spot_imgspot_img
Most Popular on:

மனித வளம்

நீங்கள் ஒரு தலைவரா?

உங்கள் வாழ்க்கையில் ஒரு முன்னோடியாக விளங்கிய உங்களை ஈர்த்த தலைவர்களை பற்றி நினைவில் உள்ளதா?...

உங்கள் செயல்திறன் மதிப்பீடுகள் ‘ஆக்கபூர்வமானவையா’ அல்லது ‘அழிவுகரமானவையா’?

ஊழியர்கள் மற்றும் நிறுவனத்தின் செயற்றிறன் மதிப்பீடானது ஒவ்வொரு நிறுவனத்தினதும் நிர்வாகத்தின் முக்கிய பகுதி ஆகும்....

சிறிய மற்றும் நடுத்தர வணிகங்களில் மனித வள முகாமைத்துவம்

"மனித வள முகாமைத்துவம் என்பது ஒரு நிறுவனத்தில் அதன் மூலோபாய இலக்குகளை அடைவதற்கும், உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்கும், சாதகமான பணிச்சூழலை மேம்படுத்துவதற்கும் மனித வள ஆற்றலைப் பயன்படுத்துவதற்கான கலையாகும்."

உங்கள் வேலையை எவ்வாறு திறம்பட ஒப்படைப்பது

குறித்த வேலையொன்றை கையாள முடியாது என்று நினைத்து பல முறை மன அழுத்தத்திற்கு உள்ளாகியிருக்கிறீர்களா?அல்லது...

ஊழியர் ஊக்குவிப்பு மற்றும் தக்கவைத்தல்

மனித வளம் என்பது வெறும் வளம் அல்ல, மாறாக புதுமைக்கு வித்திடும் ஒரு விலைமதிப்பற்ற சொத்து ஆகும். முன்னேற்றத்துக்கு வழிவகுத்தல் மற்றும் நிறுவனங்களின் இலட்சியத்தை வடிவமைதல் ஆகிய செயல்பாடுகளை செவ்வனே முன்னெடுக்க முக்கியமாகிறது.

சவாலான காலகாட்டத்தில் ஊழியர்கள் ஊக்குவிப்பு

நாம் அனைவரும் தற்போது மிகவும் சவாலான காலகட்டத்தில் உள்ளோம். உங்கள் ஊழியர்கள் தற்போது தமது வேலையில் முன்பைவிட
More Categories Related to:

மனித வளம்

தலைமைஅதிகாரியாகஉங்களதுஊழியர்களைபணிஅழுத்தத்தில்இருந்துஎவ்வாறுபாதுகாக்கமுடியும்?

அண்மைய ஆய்வுகள் சில தெளிவான முடிவுகளை வெளிப்படுத்தியிருக்கின்றன. அதன்படி வேலைத்தளங்களில் உள்ள பணியாளர்கள் அபரிமிதமான அழுத்தங்களுக்கு முகம் கொடுப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. சிறிய அல்லது நடுத்தர நிறுவனமாக (SME) இருந்த போதும், அல்லது நீங்கள் சிறு வியாபாரம் ஒன்றின் நிறுவனராக இருந்த போதும் அனைத்தும் பணியாளர்களில்/ஊழியர்களில் தங்கியிருக்கின்றது. இந்த சந்தர்ப்பத்தில் நீங்கள் பணி அழுத்தத்தினை எவ்வாறு இனம் கண்டு அதனை எவ்வாறு குறைப்பது?

இலங்கையில் SME களுக்கான அடிப்படை மனித வள நடைமுறைகள்

இலங்கையில் புதிதாக ஆரம்பிக்கப்படும் ஒரு சிறிய நிறுவனத்திற்கான சில அடிப்படை மனித வள (HR) நடைமுறைகளை நாங்கள் இங்கு கோடிட்டுக் காட்டியுள்ளோம்.

SME களுக்கான பயனுள்ள மனித வள மேலாண்மை உத்திகள்

சவால்களைக் கருத்தில் கொண்டு, SMEகள் தங்கள் HR நடைமுறைகளை மேம்படுத்த பல தொடக்கநிலைகளை பின்பற்றலாம்
X