Category:

உங்கள் வணிகத்தை தொடங்குங்கள்

spot_imgspot_img
Most Popular on:

உங்கள் வணிகத்தை தொடங்குங்கள்

சிறு வியாபாரங்களுக்கான வளர்ச்சி வியூகங்கள்: உங்களது வாடிக்கையாளர் தொகுதி விரிவுபடுத்தல் மற்றும் சந்தையில் செழித்தோங்குதல்

சிறு வியாபாரங்களை பொறுத்தவரை விரிவடையும் வாடிக்கையாளர் அமைப்பினைக் கொண்டிருப்பது நீண்டகாலம் குறித்த வியாபாரம் நிலைத்திருக்க அத்தியாவசியமானதாக அமைகின்றது. எனினும் போட்டித்தன்மை கொண்ட சந்தையில் புதிய வாடிக்கையாளர்களை பெறுவதும், தனித்துவமான ஒரு வியாபாரமாக தெரிவதும் சவாலானதாகும்.

மூலோபாய திட்டமிடல் (Strategic Planning); நோக்கம், இலக்கு மற்றும் குறிக்கோள்கள்

மூலோபாய திட்டமிடலானது சிறிதோ அல்லது பெரிதோ என அளவு அடிப்படையில் கருத்திற் கொள்ளாது எந்த வியாபாரத்திற்கும் முக்கியமானாகும்.

தொழில்முனைவோருக்கான வழிகாட்டி பகுதி 6: தொழிலதிபரின் விருத்திக்கான அரசாங்க உதவி

The esteemed panellists are discussing Governmental assistance for Export, Digital Economic Strategy, Agribusiness and sustainability, Start-up development ecosystems, and many other matters in this episode of A guide to entrepreneurship.

தொழில்முனைவோருக்கான வழிகாட்டி எபி 1: ஒரு தொழில்முனைவோர் உருவாக்க வேண்டிய குணங்கள்

Chalinda Abeykoon, (CEO - Lanka Angel Network) and Nevindaree Premarathne (Senior Manager - Information Communication Technology Agency Sri Lanka) speak on the growth mindset an entrepreneur should have.

நீங்கள் ஒரு தொழில்முனைவோர் என்பதற்கான அறிகுறிகள்

இந்த நாட்களில் தொழில்சார் தலைப்புகளில் மிகவும் கவர்ச்சிரமான தலைப்புகளில் ஒன்றாக தொழில்முனைவு காணப்படுகின்றது. ஆனால் அதனை மிகவும் வசீகரமாக்குவது எது? நீங்களே உங்கள் சொந்த முதலாளியாக இருப்பதன் ஊடாக உங்களை மிகவும் கவர்ந்த விஷயம் என்ன? மற்றும் நீங்கள் ஒரு தொழில்முனைவோராக இருக்கின்றீர்கள் என நீங்கள் கருதுகின்றீர்களா? நீங்கள் அப்படிப்பட்டவர் என்ற நினைப்பு உங்களுக்கு இருக்கலாம். ஆனால் அது உறுதியாக உங்களுக்கு தெரியாவிடின், உங்களுக்கான சில அறிகுறிகள் கீழே தரப்பட்டுள்ளன.
More Categories Related to:

உங்கள் வணிகத்தை தொடங்குங்கள்

இலங்கையில் SME களுக்கான அடிப்படை மனித வள நடைமுறைகள்

இலங்கையில் புதிதாக ஆரம்பிக்கப்படும் ஒரு சிறிய நிறுவனத்திற்கான சில அடிப்படை மனித வள (HR) நடைமுறைகளை நாங்கள் இங்கு கோடிட்டுக் காட்டியுள்ளோம்.

சிறு மற்றும் நடுத்தர வியாபாரங்களுக்கான (SME) ஆரம்பமட்ட கணக்கியல் மற்றும் அதனைப்பதிதல் (Bookkeeping)

கணக்குகளை பதிவு செய்தலும், கணக்கீடு முகாமைத்துவமும் எந்த வியாபாரத்திற்கும் மிக முக்கியமானதாக அமைகின்றது. குறிப்பாக இது இலங்கையில் உள்ள சிறு மற்றும் நடுத்தர வியாபாரங்களுக்கும் (SME) முக்கியமானதாகும். எனவே இந்த இந்த நிதி நடைமுறைகளை நன்கு புரிந்துகொள்வது SMEகள் தீர்க்கமான முடிவுகளை எடுக்கவும், செயற்பாடுகளின் முன்னேற்றத்தைக் கண்காணிக்கவும், வரி விதிமுறைகளுக்கு இணங்குவதை உறுதி செய்யவும் அனுமதிக்கிறது.
X