Category:

சிறப்பானவை

spot_imgspot_img
Most Popular on:

சிறப்பானவை

சமூக ஊடக சந்தைப்படுத்தல் விடயத்தில் எப்போதும் அதிக கவனம் செலுத்துங்கள்

தற்போது பெரும்பாலான வணிகங்களுக்கு சமூக ஊடக பிரசன்னத்தைக் கட்டியெழுப்புவது அவசியம். இது ஒரு போட்டி மிக்க களமாகும். உங்கள் தயாரிப்பை விளம்பரப்படுத்த வேண்டுமா? சமூக ஊடகங்களைப் பயன்படுத்துங்கள்.

பங்கு மூலமான நிதி

எளிமையான சொற்களில், பங்கு மூலமான நிதி என்பது பங்குகளை விற்பதன் மூலம் பணம் திரட்டுவதைக் குறிக்கிறது. பங்குகளை விற்பது என்பது நிறுவனத்தின் உரிமையாண்மையானது பணத்திற்கு ஈடாக விற்கப்படுகிறது.

வேலையில் படைப்பாற்றலை ஊக்குவிக்கிறீர்களா?

படைப்பாற்றல் முற்றிலும் தனியான தொழிலாக அல்லது பொழுதுபோக்காக இருந்த காலம் உங்களுக்கு நினைவிருக்கிறதா? அது, இனி மேலும் இல்லை. வேகமாக நகரும் இந்த சமகால உலகில் உங்கள் போட்டியாளர்களிடமிருந்து எழுகின்ற கடினமான சவால்களை எதிர்கொள்ள, உங்கள் பணியிடத்தில் படைப்பாற்றல் மற்றும் படைப்பாற்றல் உள்ளவர்கள் தாராளமாக இருத்தல் வேண்டும்.

உங்கள் செயல்திறன் மதிப்பீடுகள் ‘ஆக்கபூர்வமானவையா’ அல்லது ‘அழிவுகரமானவையா’?

ஊழியர்கள் மற்றும் நிறுவனத்தின் செயற்றிறன் மதிப்பீடானது ஒவ்வொரு நிறுவனத்தினதும் நிர்வாகத்தின் முக்கிய பகுதி ஆகும்....

குடும்ப வணிகத்தின் நிர்வாகம்

குடும்ப வணிக நிர்வாகம் என்பது இரண்டு பரந்த பகுதிகளை உள்ளடக்கிய ஒரு விடயம் - குடும்பத்தின் நிர்வாகம் மற்றும் வணிகத்தின் நிர்வாகம்.

சுற்றுச்சூழல் மற்றும் சமூக அபாயங்களை இனங்காணல்

வணிகங்கள் இன்று தங்கள் ஆளுகை மற்றும் இணக்க நோக்கத்தை கணக்கியல் மற்றும் செயல்பாடுகளின் குறுகிய...
More Categories Related to:

சிறப்பானவை

செலவுகளை குறைப்பதற்கு வீட்டிலிருந்து பணியாற்றுதல் – அதற்கான குறிப்புகள் மற்றும் வழிமுறைகள்

கொவிட்-19 தொற்றின் பின்னர் நாடு பாரிய பொருளாதார பின்னடைவைச் சந்தித்தது. 2020 ஆம் ஆண்டு...

பொருள்விலைநிர்ணயத்தின்போதுகருத்திற்கொள்ளவேண்டிய 6 விடயங்கள்

இலங்கையில் சிறிய மற்றும் நடுத்தர வியாபார தொழில் முயற்சியொன்றில் பொருட்களின் விலை நிர்ணயம் தொடர்பில் கவனமாக பரிசீலிக்கப்பட வேண்டும். விலைநிர்ணயத்திற்கான காரணிகள் நுட்பமான முறையில் ஆராயப்பட வேண்டும்.

பண்டிகைக்கால விற்பனை பருவத்திற்கு (Holiday Season) முதலிடம் வழங்க சில ஆலோசனைகள்

அன்பார்ந்த வாசகர்களே, வெவ்வேறு பருவங்களைக் கையாள்வதில் உங்களுக்கு உதவியாக இருக்கும் உதவிக் குறிப்புகளோடு வித்தியாசமான ஒன்றைக் கொண்டு வருவதை நாம் நினைத்திருந்தோம். இலங்கையில் பண்டிகைக்கால வியாபாரமானது பரிசுக் கொள்வனவு அடங்கலாக, பொருட் கொள்வனவு மற்றும் ஏனைய செலவீனங்கள் என்பவற்றை உள்ளடக்கியதாகக் காணப்படுகின்றது.
X