Category:

திரிய உத்வேகம்

spot_imgspot_img
Most Popular on:

திரிய உத்வேகம்

தோற்றுவிடுவோமோ என்ற அச்சம் உங்களுக்கு இருந்தால், புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம் – ராஜித தஹநாயக்க (eMarketingEye)

விருந்தோம்பல் மற்றும் பயணத் துறையில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் சேவைகளை வழங்கும் நிறுவனமான eMarketingEye இன் CEO - ராஜித தஹநாயக்கவுடன் Diriya.lk தொடர்பு கொண்டது. அவர் தனது சாதிக்க விரும்பும் திறந்தனையும், புதுமை கலாச்சாரத்தையும் உருவாக்குவதை பற்றி பேசுகிறார்.

சாந்தமான ஆரம்பத்தில் இருந்து விருந்தோம்பல் பேரரசு வரை

காலம் சென்ற ஹேர்பட் கூரே மூலம் 1970ஆம் ஆண்டில் நேர்மைக்கு மதிப்பு வழங்கிய வண்ணம் ஜெட்விங் உருவாக்கப்பட்டிருக்கின்றது. இன்று ஜெட்விங் ஹோடல்ஸ் நிறுவனத்தின் தலைவராக இருக்கும் அவரின் மகன் ஹிரான், கூரேவின் தாக்கம் தமது நிறுவன வளர்ச்சிக்கு எந்தளவில் பங்காற்றியிருக்கின்றது என்பது பற்றி பேசுகின்றார்.

 வோக் ஜூவல்லர்ஸ் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் அனுர ஹேமச்சந்திர, ‘வெற்றிகரமான வியாபாரத்தை கட்டியெழுப்புவதற்கான அடிப்படைகள் உண்மைத்தன்மையாகும்’

அனுர ஹேமச்சந்திர, முகாமைத்துவப் பணிப்பாளர் - வோக் ஜூவல்லர்ஸ், வெற்றிகரமான வியாபாரத்திற்கான அடிப்படைகள் என அவர் நம்புவதையும், இந்த காரணிகள் ஏன் தொழில்முனைவோரால் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்பதையும் பகிர்ந்து கொள்கிறார்.

ஆர்வத்துடனான வளர்ப்பு – சக்திமிக்க ஒரு ஜோடி

இயற்கைமுறையிலான விவசாயம், பிரசன்னாவின் ஆர்வமாக இருந்ததோடு அது ”சாரகேதாவின்” உருவாக்கத்திற்கும் காரணமாக அமைந்திருக்கின்றது. அத்துடன் இதன் தொடர்ச்சியாக சராய் கிராமம் மூலம் சரித்தா இயற்கை சுற்றுலா முறைக்கும் வழிசமைத்திருக்கின்றார்.

இயற்கையை அனுபவித்தவாறு வெற்றியொன்றின் பயணம்

நான்கு தசாப்தங்களாக 59 நாடுகளுக்கு ஏற்றுமதி விநியோகம் செய்து பயணத்தை தொடரும் Marina Foods நிறுவனத்தின் தலைவர் மஞ்சுல நாரயண அவரின் ஊக்கமுட்டும் கதையினை நம்முடன் பகிர்கின்றார்.

கர்ஜனையுடனான ஒரு வெற்றி

கேட்கப்படாத கதைகளின் தேவையும், இலங்கையைப் பற்றிய சரியான காட்சிப்படுத்தலும் இந்த சிறந்த வேலைக்கு காரணமாக இருந்தது என Roar ஊடக வலையமைப்பின் ஸ்தாபகரான முஸ்தபா காஸிம் குறிப்பிடுகின்றார். காஸிம் தான் கடந்து வந்த பயணப்பதை குறித்தும், சவால்கள் குறித்தும் பேசுகின்றார்.
More Categories Related to:

X