Category:

செயல்பாடுகள்

spot_imgspot_img
Most Popular on:

செயல்பாடுகள்

வாடிக்கையாளர் மனநிறைவு கருத்துக்கணிப்பு

மோசமான நடைமுறைகளால் தற்போதைய வாடிக்கையாளர்கள் இழக்கப்படும் சந்தர்ப்பங்களில் புதிய வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக வணிகங்கள் பெரும்பாலும் தங்கள் ஆற்றல், நேரம் மற்றும் பணத்தை செலவிட வேண்டியிருக்கும்.

குடும்ப வணிகத்தின் நிர்வாகம்

குடும்ப வணிக நிர்வாகம் என்பது இரண்டு பரந்த பகுதிகளை உள்ளடக்கிய ஒரு விடயம் - குடும்பத்தின் நிர்வாகம் மற்றும் வணிகத்தின் நிர்வாகம்.

நடைமுறைச்சாத்தியமான இலக்குகளை நிர்ணயித்தல்

உங்கள் கனவுகளை எவ்வாறு நனவாக்குவீர்கள்? நீங்கள் ஒவ்வொரு காலையிலும் நித்திரை விட்டு எழும் போது அன்றைய உங்கள் இலக்குகளைப் பற்றி சிந்தித்து அவற்றை ஒரு தாளில் குறித்துக் கொள்கிறீர்களா? உங்கள் இறுதி இலக்கை நோக்கி அந்த தினசரி இலக்குகள் எவ்வாறு முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன? இந்த வகையில் அன்றாட அடிப்படையில் அவற்றை முன்னெடுப்பதால், அது எந்த அளவுக்கு திறன் கொண்டதாக நிரூபிக்கப்பட்டுள்ளது?

நேர்மறையான வாடிக்கையாளர் உறவுகளுக்கான உத்திகள்

வாடிக்கையாளர் சேவை நிச்சயமாக எந்தவொரு வியாபாரத்தினதும் உயிர்நாடியாகும். வாடிக்கையாளர்கள்இல்லாவிடின் உங்களுக்கு வியாபாரமே இல்லை.

சிறந்த கொள்முதல் நடைமுறை

ஒரு வணிகத்தில் ஈடுபடும்போது நீங்கள் குறைக்க விரும்பும் பல செலவுகளில், கொள்முதல் என்பது நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான காரணிகளில் ஒன்றாகும்.

எதையும் வெல்லும் முன்மொழிவுத் திட்டத்தைத் தயார்படுத்துவோம்

முன்மொழிவு இறுதி விற்பனை ஆவணமாகும். உங்கள் வணிகத்தை வெல்லும் ஒரு திட்டத்தை உருவாக்குவது ஒரு நுட்பமான கலை.
More Categories Related to:

செயல்பாடுகள்

நெருக்கடியில் சிறு மற்றும் நடுத்தர வியாபார அளவை எவ்வாறு குறைப்பது?

உங்கள் சிறு மற்றும் நடுத்தர வியாபாரங்களின் அளவை குறைப்பதே வியாபாரத்தை தொடர்ந்து முன்னெடுக்க சிறந்த வழியாகத் தோன்றலாம்.

விநியோகஸ்தரை தேர்வு செய்யும் போது பின்பற்ற வேண்டியவை

சரியான சப்ளையரைத் தேர்ந்தெடுப்பது

காப்புறுதியின் முக்கியத்துவம்

வணிகம் ஒன்றை ஆரம்பித்து  நடாத்தி செல்லுதல் என்பது மிகவும் உற்சாகமான செயலாயினும் அது பல இடர்களையும் கொண்ட ஓர் செயலாகும். இயற்கை அனர்த்தங்கள், விபத்துகள், மற்றும் வழக்குகள் போன்ற எதிர்பாராத நிகழ்வுகள் வணிகத்தை நிதி முறிவு அல்லது மூடுகைக்கு கொண்டு செல்லும் அளவில் குறிப்பிடத்தக்க நிதி இழப்புகளுக்கு வழிவகுக்கும்.
X