Category:

அறிவு மையம்

spot_imgspot_img
Most Popular on:

அறிவு மையம்

முகாமையாளர்கள் என்ன செய்கிறார்கள்?

நிர்வகித்தல் என்பது ஒரு அணியை உற்பத்தித்திறன் ரீதியாகவும், தொடர்ச்சியாகவும் செயல்பட வைப்பதற்கான மற்றும் அதை அப்படியே வைத்திருக்கும் கலை மற்றும் கைவினை.

நீங்கள் ஒரு தலைவரா?

உங்கள் வாழ்க்கையில் ஒரு முன்னோடியாக விளங்கிய உங்களை ஈர்த்த தலைவர்களை பற்றி நினைவில் உள்ளதா?...

சமூக ஊடக சந்தைப்படுத்தல் விடயத்தில் எப்போதும் அதிக கவனம் செலுத்துங்கள்

தற்போது பெரும்பாலான வணிகங்களுக்கு சமூக ஊடக பிரசன்னத்தைக் கட்டியெழுப்புவது அவசியம். இது ஒரு போட்டி மிக்க களமாகும். உங்கள் தயாரிப்பை விளம்பரப்படுத்த வேண்டுமா? சமூக ஊடகங்களைப் பயன்படுத்துங்கள்.

உங்கள் செயல்திறன் மதிப்பீடுகள் ‘ஆக்கபூர்வமானவையா’ அல்லது ‘அழிவுகரமானவையா’?

ஊழியர்கள் மற்றும் நிறுவனத்தின் செயற்றிறன் மதிப்பீடானது ஒவ்வொரு நிறுவனத்தினதும் நிர்வாகத்தின் முக்கிய பகுதி ஆகும்....

வேலையில் படைப்பாற்றலை ஊக்குவிக்கிறீர்களா?

படைப்பாற்றல் முற்றிலும் தனியான தொழிலாக அல்லது பொழுதுபோக்காக இருந்த காலம் உங்களுக்கு நினைவிருக்கிறதா? அது, இனி மேலும் இல்லை. வேகமாக நகரும் இந்த சமகால உலகில் உங்கள் போட்டியாளர்களிடமிருந்து எழுகின்ற கடினமான சவால்களை எதிர்கொள்ள, உங்கள் பணியிடத்தில் படைப்பாற்றல் மற்றும் படைப்பாற்றல் உள்ளவர்கள் தாராளமாக இருத்தல் வேண்டும்.

வாடிக்கையாளர் மனநிறைவு கருத்துக்கணிப்பு

மோசமான நடைமுறைகளால் தற்போதைய வாடிக்கையாளர்கள் இழக்கப்படும் சந்தர்ப்பங்களில் புதிய வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக வணிகங்கள் பெரும்பாலும் தங்கள் ஆற்றல், நேரம் மற்றும் பணத்தை செலவிட வேண்டியிருக்கும்.
More Categories Related to:

அறிவு மையம்

செயல்திறன் மற்றும் வளர்ச்சியை மேம்படுத்துதல்: SME களில் வணிக செயல்முறை கையகப்படுத்தல்

வழமையான செயற்பாடுகள் தடையின்றி முன்னெடுத்து செல்லப்படுகின்ற போது வணிகம் அதன் முக்கிய திறன்களில் கவனம் செலுத்தக்கூடிய ஓர் உலகினை கற்பனை செய்து பாருங்கள். இதுவே வணிகம் செயல்படுத்தப்படுகின்ற வழியை மாற்றி அமைத்துள்ள உபாய ரீதியான அணுகுமுறையான வணிக செயன்முறை பெறுகையின் (BPO) இன் பலமாகும். செலவுகளை குறைக்கும் நெறிமுறைப்படுத்தப்பட்ட செயற்பாடுகளில் இருந்து பூகோள ரீதியாக போட்டியிடக்கூடிய வணிகத்தை இலக்காகக் கொண்ட ஆட்டத்தை மாற்றி அமைப்பதாக டீPழு பரிணமித்துள்ளது. இக்கட்டுரையில் டீPழு, அதன் பரிணாமம், பிரதானமாக சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியில் வணிகத்திற்கான அதன் முக்கியத்துவம் என்பவற்றை ஆராய்வதுடன் வெற்றியை அடையும் வகையில் இவற்றை எவ்வாறு வினைத்திறனாக செயல்படுத்த முடியும் என்பதை ஆராய்கின்றோம்

சொத்துகளை முகாமை செய்தலும் பராமரித்தலும்

சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளைப் பொறுத்தவரையில் சொத்து முகாமைத்துவம் மற்றும் சொத்து பராமரிப்பு என்பன மிகமுக்கியம் வாய்ந்தவையாகக் காணப்படுகின்றன.

இலங்கையில் சிறு மற்றும் நடுத்தர வியாபாரங்களின் (SMEs) தேர்ச்சி: வியூக விற்பனையோடு, வளர்ச்சியை அதிகரித்தல்

இலங்கையின் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (SMEs) மத்தியில், வினைத்திறனான விற்பனையின் நுணுக்கங்களைப் பற்றி புரிந்து கொள்வது நீடித்த வெற்றி மற்றும் வளர்ச்சிக்கு மிக முக்கியமானது. இலங்கையில் உள்ள சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு, வியூகங்கள் நிறைந்த விற்பனை நடைமுறைகளை செயற்படுத்துவது வியாபாரங்களில் பெருமளவு தாக்கத்தினை ஏற்படுத்தும்.
X